நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.பொருள் (மு.வ):கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.கொரோனா பரவல் காரணமாக பல கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது பரவல் குறைந்துள்ளதால் பழனி முருகன் கோவிலியில் பக்தர்கள் திரளானோர் வழிபட…
இந்திய அளவில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருப்பவர் சன்னி லியோன். பாலிவுட் மற்றும் பல மொழிப்படங்களிலும் இவர் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு! இந்நிலையில் படப்பிடிப்பின்போது சன்னி லியோனை பார்ப்பதற்காக ஓடிவந்த ரசிகர் ஒருவர், தன்னுடைய கையை…
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதை அடுத்து அதிமுக எம்எல்ஏக்களுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமியின்…
தமிழக அரசின் 2022-2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். சரியாக இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட்டை அமைச்சர் தாக்கல் செய்தார். அமைச்சர் பேசத் தொடங்கியதும் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். பேரவையில் பேச…
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கியது.பட்ஜெட் தாக்கல் செய்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசி வருகிறார். அதில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்த மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை இந்த ஆண்டு குறையவுள்ளது. இந்த ஆண்டு ரூ.7,000 கோடி…
வண்ணங்களின் திருவிழாவான ஹோலி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் ஒவ்வொரு நிறத்தையும் கொண்டு வரட்டும் என பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ஹோலி பண்டிகை பரஸ்பர அன்பு, பாசம், சகோதரத்துவத்தின் அடையாளமாக திகழ்கிறது எனவும் கூறினார்.
இனிக்கும் இளமை விஜயகாந்தின் முதல் திரைப்படம். 1979 மார்ச் 16-ஆம் தேதி வெளியானது. நேற்றுடன் 43 வருடங்களை நிறைவு செய்து இன்று 44 வது வருடத்தில் இனிக்கும் இளமை காலடி வைக்கிறது.இந்தப் படத்தில் சுதாகர் நாயகனாகவும், ராதிகா நாயகியாகவும் நடித்திருந்தனர். விஜயகாந்த்…
பிரபல பாடகி மற்றும் நடிகை ஆண்ட்ரியா ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ஏப்ரலில் வெளியாக உள்ளது. இந்த படம் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கா ” படத்தின் மூலம் முதன் முறையாக ஆக்ஷன் அவதாரம்…
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான மாறன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் திருச்சிற்றம்பலம் படத்தை…