தனுஷுக்கு ஜோடியாக சுவிஸ் நடிகை?!
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களின் மூலம் பெரும் வரவேற்பை பெற்ற தனுஷ் – செல்வராகவன் கூட்டணி புதிதாக இணைந்திருக்கும் படம் ‘நானே வருவேன்’. 11 ஆண்டுகளுக்குப் பிறகு ‘நானே வருவேன்’ படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கிறது.…
கமலுடன் நடிக்க மறுத்தாரா கார்த்தி?
நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், நரேன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த…
அழகு குறிப்பு
மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளிலிருந்து நம்மை காத்திடும். வெள்ளரியை பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம். கற்றாழையில்…
சமையல் குறிப்பு
பானை ப்ரினி தோவையான பொருட்கள்: • 1/2 லிட்டர் பால்• 1 கப் லேசாக தூளாக்கப்பட்ட அரிசி• தேவையான அளவு சுண்டக்காய்ச்சிய பால்• தேவையான அளவு சீனி• தேவையான அளவு கோயா• தேவையான அளவு உதிர்ந்த பாதாம்• தேவையான அளவு குங்குமப்பூ•…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் போலதான்… நிறைய நிறுத்தங்கள்..! நிறைய வழித் தடம் மாற்றங்கள்..! விதவிதமான மனிதர்களுடன் பயணங்கள்…! சில நேரம் விபத்துக்களும் கூட..! அனைத்தையும் ரசித்துக் கொண்டே, பயணிக்க கற்றுக் கொள்வோம்… வாழ்விலும் கூட, அழகாய்…
பொது அறிவு வினா விடை
எகிப்தில் உள்ள மொத்த பிரமிடுகளின் எண்ணிக்கை எவ்வளவு? 76 பிரமிடுகள் பெரிய புராணத்தை இயற்றியவர் யார்? சேக்கிழார் பிட்யூட்டரி சுரப்பி மூளையின் எந்த பகுதியில் அமைந்துள்ளது? அடிப்பகுதி பொன்னியின் செல்வன் என்ற புகழ்பெற்ற நாவலை இயற்றியவர் யார்? கல்கி உலகிலேயே ரப்பர்…
குறள் 160:
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொ னோற்பாரிற் பின் பொருள் : உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.
ஸ்டாலினை அண்ணா என்று அழைத்த நடிகை ஷோபனா…
சென்னை பிராட்வே பகுதியில் உள்ள ஹயாத் மஹாலில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பரதநாட்டிய கலைஞரும் நடிகையுமான ஷோபனா,…
தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்..
பிரபல தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று திரளான பக்தர்களுடன் நடைபெற்றது. தஞ்சாவூரின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரகதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரபலமானது. இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இதில்…
மீண்டும் கைகோர்த்த லைகர் கூட்டணி!
விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன்…