- எகிப்தில் உள்ள மொத்த பிரமிடுகளின் எண்ணிக்கை எவ்வளவு?
76 பிரமிடுகள்
- பெரிய புராணத்தை இயற்றியவர் யார்?
சேக்கிழார்
- பிட்யூட்டரி சுரப்பி மூளையின் எந்த பகுதியில் அமைந்துள்ளது?
அடிப்பகுதி
- பொன்னியின் செல்வன் என்ற புகழ்பெற்ற நாவலை இயற்றியவர் யார்?
கல்கி
- உலகிலேயே ரப்பர் உற்பத்தியில் முதன்மை வகிக்கிற நாடு எது?
மலேசியா
- செயற்கையான வைரங்களை தயாரிக்கும் நாடு?
ஸ்விட்சர்லாந்து
- பகவத்கீதை யாரால் எழுதப்பட்டது?
வேத வியாசர்
- தென்னாப்பிரிக்கா நாட்டுக்கு எத்தனை தலைநகரங்கள் உள்ளன?
இரண்டு
- எந்த ஆண்டில் கொத்தடிமைகள் தடுப்புச் சட்டம் இந்திய நாட்டில் அமல் படுத்தப்பட்டது?
1976
- உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது?
லண்டன்