இந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாடு…
இந்தியா-ஆஸ்திரேலியா இருதரப்பு உச்சி மாநாடு இன்று காணொலி மூலம் நடைபெறுகிறது. பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் விவாதிக்க உள்ளனர்.வர்த்தகம், கனிமங்கள், மற்றும் கல்வி ஆகியவற்றில் நெருக்கமான ஒத்துழைப்புடன்…
நடிகர் பிரசாந்துக்கு இரண்டாம் திருமணம்?
நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜனின் மகன் பிரசாந்த், 17 வது வயதில் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார் பிரசாந்த். முதல் படமே ஹிட் ஆனதை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆனார்! 1990, 2000 ஆண்டுகளில் டாப் ஹீரோக்களில்…
கிருத்திகா உதயநிதி சொன்ன டாய்லெட் ஸ்டோரி!
டாய்லெட் பற்றி பேச பலரும் தயங்குவது வழக்கம். இந்நிலையில், மக்கள் நலனுக்காக துணிந்து தனது கருத்தை வீடியோவாக முன் வைத்த கிருத்திகா உதயநிதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன! சுகாதாரம் என்பது அனைவருக்கும் எந்தளவுக்கு முக்கியமானது என்பது குறித்து தனது சொந்த அனுபவங்களை…
பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்…
தமிழக சட்டசபையில் கடந்த 18-ந்தேதி, 2022-2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து 19ம் தேதி 2022-2023-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை – உழவர்…
முகம்புத்துணர்வுடன் இருக்க:
தினமும் காலையிலும், மாலையிலும் தக்காளியை நறுக்கி கஸ்தூரி மஞ்சளில் அமிழ்த்தி முகத்தில் வைத்து மெதுவாக மசாஜ் செய்து 10 நிமிடங்களுக்குப் பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் புத்துணர்வோடு காணப்படும்.
முலாம்பழ ஜூஸ்:
தேவையான பொருட்கள்:முலாம் பழம் – 1 எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன் தேன் – 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்) செய்முறை: முலாம் பழத்தை இரண்டாக நறுக்கி, அதனுள் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு,…
சிந்தனைத் துளிகள்
• துன்பத்துள்தான் இன்பம் இருக்கிறது. எனவே துன்பத்தை எதிர்கொள்ளதன்னை ஆயத்தப்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன். • எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள்பவனே சிறந்த மனிதன். • நமது மனிதநேயத்தின் அளவை அளக்கும் கருவி.. நாம் பிறருக்கு உதவி செய்யும் போது ஏற்படும் மகிழ்ச்சியின்…
பொது அறிவு வினா விடைகள்
திரவத்தங்கம் என்று அழைக்கப்படுவது எது?பெட்ரோலியம் மூன்றாவது சங்கம் அமைந்த இடம்?மதுரை தமிழ்மொழி என்பது?இருபெயரொட்டுப் பண்புத்தொகை தபால்தலையை வட்டவடிவமாக வெளியிட்ட நாடு எது?மலேசியா உடலில் ரத்தம் பாயாத பகுதி எது,?கருவிழி இரவும் பகலும் என்பது?எண்ணும்மை இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை…
குறள் 152:
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனினும் நன்று.பொருள் (மு.வ):வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.
குறள் 151:
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. பொருள் (மு.வ): தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.