ஒளிரும் இந்தியாவின் புகைப்படம்…
ஒளிரும் இந்தியாவின் அசத்தலான செயற்கைகோள் படம் வெளியாகி கண்களுக்கு விருந்தளித்துள்ளது. 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தற்போது இந்தியா அதிக அளவில் மின்சார வசதி பெற்றிருப்பது செயற்கை கோள் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் 2021 –…
மீனாட்சிசுந்தரம் பிள்ளை காலமான தினம் இன்று..!
தமிழறிஞர் உ. வே. சாமிநாதையரின் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு ‘மகாவித்வான்’ என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். திருச்சி அருகே உள்ள எண்ணெயூரில் 1815-இல் பிறந்தார். இவரின் பெற்றோர் சிதம்பரம் பிள்ளை -அன்னத்தாச்சி ஆவர்.…
வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சரின் கலக்கல் டான்ஸ்
புதுச்சேரி மாநில போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா திருச்சியில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டின் வளைகாப்பு நிகழ்ச்சியில் சினிமா பாடலுக்கு நடனமாடிய காட்சிகளை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திர பிரியங்கா. காரைக்கால் மாவட்டத்தில்…
அழகு குறிப்புகள்:
கருவளையம் நீங்க:கறுப்பு டீ தயாரித்துக் கொள்ளுங்கள். அது குளிர்ந்ததும் அதில் பஞ்சை நனைத்துப் பிழிந்து கண்களின் மேல் வையுங்கள். புதினா சாற்றை கண்களைச் சுற்றி தடவி வர, கண்களை சுற்றிய கருவளையங்கள் நாளடைவில் மறையும்.
தனுஷ், அதிகநேரம் இருப்பது இவர்களோடுதான்
நடிகர் தனுஷ் தற்போது சென்னையில் இருக்கும் தன் பெற்றோருடனும் அண்ணன் செல்வராகவனின் குடும்பத்தினருடனும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக அறிவித்தது, திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் தனுஷும்…
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.இது குறித்து கூறியுள்ள அவர், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை என்றும் தான் நலமாக இருப்பதாகவும், வீட்டிலிருந்தே ஆன்லைன் வாயிலாக தனது பிரதமர் பணிகளை கவனித்து வருவதாகவும்…
சமையல் குறிப்புகள்:
காய்கறி அவியல்:தேவையான பொருள்கள்முருங்கைக்காய் – 8 துண்டுகள்வாழைக்காய் – 1உருளைக்கிழங்கு – 1கேரட் – 1மாங்காய் – 1ஃ2உப்பு – தேவையான அளவுதேங்காய் எண்ணெய் – 3 மேஜைக்கரண்டிகறிவேப்பில்லை – சிறிதுஅரைக்க – தேங்காய்த் துருவல் – 8 மேஜைக்கரண்டி, சின்ன…
தமிழகத்தில் 15 ஆண்டுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை அழிக்க முடிவு
தமிழகத்தில் 15 ஆண்டு முடிவுற்ற அரசு வாகனங்களை அழிக்க முடிவு செய்து அதற்கான பட்டியலை உடனடியாக அனுப்ப அரசு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல் வாகனங்கள் அதிகரித்து வருவதால் மாசும் ஒரு பக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இயற்கை மற்றும்…
திமுகவில் இருந்தும் பாஜகவில் இணைய பலரும் தயார்
அதிமுகவில் மட்டுமல்ல திமுகவில் இருந்தும் பாஜகவில் இணைய பலரும் தயாராக உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் மதுரையில் பேட்டி. மதுரையில் அதிமுகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில் பாஜகவில் இணைந்த முன்னாள் அதிமுக மாநகராட்சி கவுன்சிலர்.மதுரை மாநகராட்சிக்குட்பட்ட…
மத்திய பட்ஜெட் முறையின் வரலாறு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (இன்று) பிப்., 1ம் தேதி, 2022 – 23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் நான்காவது மத்திய பட்ஜெட்டாகும். இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையானது பிரிட்டிஷ் ஆட்சிக்…