• Wed. Jul 24th, 2024

Month: January 2022

  • Home
  • இந்தியா – தென்னாப்பிரிக்கா 3வது டெஸ்ட் போட்டி

இந்தியா – தென்னாப்பிரிக்கா 3வது டெஸ்ட் போட்டி

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி இன்று கேப்டவுனில் தொடங்குகிறது. இந்த போட்டியில் விராட் கோலி மீண்டும் கேப்டனாக இன்று களமிறங்க உள்ளார். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1 – 1 என்ற கணக்கில்…

2 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று

மேலும் 2 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்கும் முன் கொரோனா பரிசோதனையில் பெரம்பலூர் திமுக எம்எல்ஏ பிரபாகரன், அறந்தாங்கி காங்கிரஸ் எம்எல்ஏ ராமச்சந்திரன் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்று விட்டு…

ஜன. 31ம் தேதி வரை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை..

தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பால் ஜனவரி 31ஆம் தேதி வரை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது என உயர்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, கூடுதல் கட்டுப்பாடுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 31ம்…

இளையராஜா இப்படி செய்யலாமா சர்ச்சை நாயகி சின்மயி கேள்வி

சர்ச்சையான கருத்துகளால் ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் பாடகி சின்மயி, தற்போது இசைஞானி இளையராஜா குறித்து சர்ச்சையைக் கிளப்பும் வகையில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் வெளியான 5 ஸ்டார், பிரசாந்த் நடிப்பில் வெளியான விரும்புகிறேன், ஜீவன் நடித்த திருட்டுபயலே,…

இழிபடுத்தவும் இல்லை வாபஸ் வாங்கவும் இல்லை – சித்தார்த்

நடிகர் சித்தார்த் வழக்கம்போல சமூகவலைத்தளத்தில் விவாதப்பொருளாக மாறினார் எப்போதும் குறிப்பிட்ட விஷயங்கள், சம்பவங்களை பற்றி நேரிடையாக கருத்தை பதிவு செய்வது சித்தார்த் வழக்கம் இந்த முறை விமர்சனம் செய்தவர் கருத்தை விமர்சனம் செய்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார். ஜனவரி 5 அன்று பாரத…

ஆந்திராவில் 50% இருக்கை அனுமதி அமுலுக்கு வந்தது

கொரோனா மூன்றாவது அலை பரவல் அதிகமாகி வரும் சூழ்நிலையில் பல மாநிலங்களில் அடுத்தடுத்து புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கான அனுமதி கேரளா, கர்நாடகா, தமிழகம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் அமலில் உள்ளது. இந்நிலையில் ஆந்திராவிலும்…

திறமையாளர்களை அங்கீகரிக்கும் மையமாக தமிழ் சினிமா உள்ளது

தென்னிந்திய மொழிப் படங்களில் வெகு சில நடிகைகளே அம்மா கதாப்பாத்திரங்களில் அறிமுகமான உடனேயே பிரபலமாகி விடுகிறார்கள். இதற்கு சம கால எடுத்துக்காட்டாக மலையாள நடிகையான ஆஷா ஷரத் விளங்குகிறார்.பாபநாசம்’ படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ஆஷா ஷரத் அப்போதே ஒரு…

பெப்சி தலைவர் செல்வமணிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கேள்வி

கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, திரைப்பட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாக தெரிவித்திருந்தார். இதனை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மறுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி விடுத்துள்ள அறிக்கையில்…

நடிகர் திலீப் மீது மீண்டும் ஒரு வழக்கு

கடந்த 2017ம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட நடிகை பாவனாவை மர்ம நபர்கள் கடத்தி சென்று பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கினர். இந்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப், அவரது கார் டிரைவர் பல்சர் சுனில் உள்பட 9 பேர்…

இந்திக்கு போகும் அன்பிற்கினியாள்

தமிழில் வெளிவந்த ‘அன்பிற்கினியாள்’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது.மலையாளத்தில் ‘ஹெலன்’ என்ற பெயரில் வெளியான திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு பல விருதுகளையும் பெற்றிருந்தது. ஒரு இரவில் தனியார் ஹோட்டல் ஒன்றின் குளிரூட்டப்பட்ட கிட்டங்கி அறையில் எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொள்ளும்…