• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: January 2022

  • Home
  • லெமன்கிராஸும் அதன் மருத்துவ குணங்களும்!

லெமன்கிராஸும் அதன் மருத்துவ குணங்களும்!

லெமன்கிராஸ் என்பது என்ன? அது மருத்துவ குணம் வாய்ந்ததா? எப்படிப் பயன்படுத்துவது?`லெமன்கிராஸ் என்பது, சிட்ரஸ் (எலுமிச்சை) வாசனை கொண்டதால் அப்படி அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் இது அதிகம் விளைகிறது. ஆனால் இது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. `தப்பட்’ என்ற இந்திப்படத்தில், நாயகி…

தஞ்சாவூர் மாணவியின் புதிய வீடியோ : கைது செய்யபடுகிறாரா அண்ணாமலை ?

ஜனவரி 19 அன்று தஞ்சாவூரில் தற்கொலை செய்து கொண்ட 17 வயது மாணவி லாவண்யாவின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. அவரது மரணம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அரசியல் சண்டையையும் தூண்டியுள்ளது. இந்த பிரச்சனைக்கு ஆரம்பத்தில் இருந்து மதசாயம் பூசுவதை மட்டும் குறிக்கோளாக…

உள்ளாட்சித் தேர்தல்; விஜய் மக்கள் இயக்கம் போட்டி!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அதிக வெற்றிகளை குவித்த, ‘விஜய் மக்கள் இயக்கம்’ தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட இருப்பதாக இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தினர் முதல் முறை கடந்த ஊரக…

மகா வைத்தியநாத அய்யர் காலமான தினம் இன்று..!

தன் ஏழாவது வயதிலேயே ராகம், பல்லவி பாடும் திறமை பெற்றவர் வைத்தியநாதன். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வையச்சேரி கிராமத்தில், 1844 மே 26ல் பிறந்தார். தாளப்பிரஸ்தானம் சாமாசாஸ்திரிகள், பல்லவி கோபாலையர், வீணைப் பெருமாளையர், த்சௌகம் சீனுவையங்கார் போன்றோரைத் தொடர்ந்து…

மதுரையில் ஏ.ஜி.எஸ்.ராம்பாபுவிற்கு இரங்கல் கூட்டம்!

மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொது செயலாளருமாக இருந்த ஏ.ஜி.எஸ்.ராம்பாபு, கொரானா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜனவரி 11ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூன்று முறை மதுரை மக்களவைத் தொகுதியிலிருந்து…

அடப்பாவமே..! இதென்ன தேசியக்கொடிக்கு வந்த சோதனை…

இந்தியா முழுவதும் நேற்று 73-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் அரசு அலுவலகங்களில் கொடியேற்றி மரியாதை செலுத்தினர். இந்நிலையில் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு…

“ஷ்”தம்பிக்கு எகிறும் சினிமா சான்ஸ்..! அப்போ! அண்ணனின் நிலை?

“ஷ்” நடிகர் தமிழ் சினிமாவிலேயே அரை டஜன் படங்களை அடுக்கி வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே! இந்நிலையில், தற்போது பிற மொழி படங்களில் நடிக்க அவருக்கு பல சான்ஸ்கள் குவிந்து வருவதால், தம்பியின் கவனமும் அந்தப்பக்கம் திரும்பியுள்ளதாம்! மேலும், சம்பளமும், இங்கு கிடைப்பதை…

மதுரை “எய்ம்ஸ்” ஒத்த செங்கல் கதை

மதுரை “எய்ம்ஸ்” ஒத்த செங்கல் கதை வ.செந்தில்குமார் மதுரை தோப்பூரில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜன.27ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் தோப்பூரில் மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் தவிர வேறு எந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கப்படவில்லை.…

உள்ளாட்சித் தேர்தலும்! 45 பறக்கும் படைகளும்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணப் பட்டுவாடாவை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும்…

சின்னார்பதி பகுதியில் சுற்றி வரும் ஒற்றை காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த சின்னார்பதி பகுதியில் பழங்குடியினர் மக்கள் நாற்பத்தி எட்டு குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒற்றை காட்டு யானை இரவு நேரங்களில் வந்து சின்னார்பதி உள்ள மா கூந்தப்பனை வாழை…