• Mon. Sep 25th, 2023

Month: January 2022

  • Home
  • யஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‘கேஜிஎஃப்- 2’ போஸ்டர் வெளியீடு !

யஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‘கேஜிஎஃப்- 2’ போஸ்டர் வெளியீடு !

நடிகர் யஷ் பிறந்தநாளையொட்டி ‘கேஜிஎஃப் – 2’ படத்தின் புதிய மிரட்டலான போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. ‘கேஜிஎஃப் 2’ படத்தின் வெளியீட்டையொட்டி தேசிய விடுமுறை அளிக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதிய வெறித்தனமான ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர் யஷ் இன்று தனது 36…

உயரமாக கட்டப்பட்ட – 99 அடி புத்தர் சிலையை இடித்து தள்ளியது சீனா

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள திபெத்திய தன்னாட்சிப் பகுதியான டிராகோவில் 99 அடி உயர புத்தர் சிலையை அதிகாரிகள் இடித்துத் தள்ளியுள்ளனர். வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் தற்போது இதனைத் தெரிவித்தாலும், இது சில மாதங்களுக்கு முன்னர் நடந்ததாகக் கூறப்படுகிறது. சிலை உயரமாக…

ஆழியார் அணை பூங்கா செல்ல இன்று முதல் தடை!

தமிழகம் முழுவதும் நோய்த்தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஆனைமலை அடுத்த ஆழியார் அணை பூங்கா பகுதிக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.…

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, இந்தியாவின் ரோகன் போபண்ணா – ராம்குமார் ராமநாதன் இணை தகுதி பெற்றது. காலிறுதியில் பெஞ்சமின் போன்ஸி (பிரான்ஸ்) – ஹியூகோ நைஸ் (மொனாகோ) இணையுடன்மோதிய இந்திய…

பாலுறவு கொள்வதாக அழைத்து சென்று கொன்று திண்ற முன்னாள் ஆசிரியர்

இணைய டேட்டிங் தளத்தில் லிச்டென்பர்க் பகுதியில் வாழ்ந்த பொறியாளர் ஒருவரை கொலை செய்து, உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டிய குற்றத்துக்காக முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது ஒரு ஜெர்மனி நீதிமன்றம். 42 வயதாகும் ஸ்டீஃபன் ஆர், மனித…

இணை அமைச்சருக்கு கொரோனா தொற்று

இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணனுடன் போராடும் கண்ணன்

பேரண்ட வெளி ‘ஓம்’ என்று இசைப்பதாகச் சொல்கிறார்கள் ஞானிகள். காலி டம்ளரை காதருகே வைத்தால்கூட கிட்டத்தட்ட அதுபோலத்தான் கேட்கிறது. நம் மனதுக்கு இசைவானதாக இருப்பதையெல்லாம் இசை வடிவாக ரசிக்க முடியும். இசைக்கு மொழி கிடையாது. ஆனால், ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவமான இசை…

கொரோனா பிடியிலிருந்து நீங்க மக்கள் ஒத்துழைப்பு தர வலியுறுத்தல்…..

கொடிய நோயில் இருந்து மக்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முறைகளில் அறிவிப்பு கொடுத்து வந்துள்ளனர். வேலூர் மாவட்டம் தனியார் மருத்துவமனை அருகாமையில் உள்ள போக்குவரத்து காவல்துறையின் மூலம் போக்குவரத்து பயணிக்கும் பொதுமக்கள்…

கொரோனா பரவல் காரணமாக கிருமிநாசினிகள் தெளிப்பு-மாவட்ட ஆட்சியர் உத்தரவு

வேலூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள் கொடிய நோயான கொரோனா மூன்றாம் கட்ட நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததை அறிந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலும் மாநகராட்சியின் பரிந்துரையின் பேரில் காந்தி ரோடு பாபி ராவ் ரோடு போன்ற பல்வேறு இடங்களில் மாநகராட்சி…

தேனி மாவட்ட சிவசேனா கட்சியில் மகளிரணி இணையும் விழா

தேனி மாவட்ட சிவசேனா கட்சி அலுவலகத்தில் மகளிரணி இணையும் விழா மற்றும் ஒன்றிய மகளிரணி பொறுப்பேற்பு விழா நடந்தது. தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் சிவசேனா கட்சி அலுவலகம் உள்ளது. இன்று (ஜன.7) காலை 10.30 மணியளவில் இவ்வலுவலகத்தில் மகளிரணி இணையும் விழா…