• Mon. Oct 2nd, 2023

Month: December 2021

  • Home
  • குத்துக்கல்வலசையில் அடிக்கல் நாட்டு விழா!

குத்துக்கல்வலசையில் அடிக்கல் நாட்டு விழா!

தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை ஊராட்சி கே.ஆர்.காலனி 5 மற்றும் 7-வது வார்டு சாலைகளுக்கு, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கவும், ரூ.12 லட்சம் மதிப்பில் புதிதாக நியாய விலை கடை…

இளமை மாறா அண்ணனுக்கு வாழ்த்து! – கமல்

பிரபல நடிகரும், மக்கள் மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள், இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இன்று இளையராஜா அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், “இளமை இதோ இதோ!” என்ற பாடலைப் பாடி, தமிழக மக்களுக்கு,…

தனிக்குடித்தனத்திற்கு அழைத்த மனைவி! கொலை செய்த கணவன்!

மதுரை நியூ எல்லீஸ்நகர் ஆர்.சி.சர்ச் தெரு பகுதியை சேர்ந்த நாகவேல், அப்பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து தனது தாய், தம்பி ஆகியோருடன் ஒரே வீட்டில் கூட்டு…

போதையில் ‘மட்டை’யானால் கவலை இல்லை.. வீட்டில் கொண்டுபோய் விட அரசு ஏற்பாடு..!

“புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு போதையில் தள்ளாடுபவர்களை வீட்டில் கொண்டு போய் விட ஏற்பாடு செய்துள்ளோம்” என்று, அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார். இது குறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது: “ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தன்று அசாம் மாநிலம்…

2022-இல் சுனாமி அபாயம்?

அண்டை நாடான பாகிஸ்தான், அதிகளவில் நிலநடுக்கம், சுனாமி, புயல்கள் மற்றும் கனமழை போன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடிய நாடாக உள்ளது! கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பாகிஸ்தானில் 4,039 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 1945-ம் ஆண்டு பாகிஸ்தானின்…

வாணியம்பாடியில் தொடர் கொள்ளையன் கைது

வேலூர் மாவட்டம் அடுத்த வாணியம்பாடி நியூ டவுன் கோயிலில் கலசங்கள் மற்றும் கோவில் நிர்வாகி வீட்டில் நடராஜர் சிலை ,தங்க நகை பூஜை சாமான்களை திருடி சென்ற தொடர் கொள்ளையன் இளைஞர் நஜீம்(23) கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன்…

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி பேரணி

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கவும், மூடப்பட்டுள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்கவும் வலியுறுத்தி மயிலாடுதுறையில் காவிரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க உழவர் பேரணி மற்றும் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம்.…

எதிர்கட்சித் தலைவர் பெயரை நீக்க வேண்டும்! – திமுகவினர் மிரட்டல்.

சேலம் மாவட்டம், புத்திர கவுண்டம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த சிவகாமி முனிராஜ். இவர் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற போது அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஆத்தூர் சட்டமன்ற…

விலை உயர்வால் ஹோட்டல் மெனுவிலிருந்து நீக்கப்பட்ட கத்திரிக்காய்

கர்நாடக மாநிலத்தில் திடீரென கத்திரிக்காய் விலை ஏற்றம் கண்டு 100 ரூபாயை கடந்து விற்பனை ஆகி வருவதால் ஹோட்டல்களில் சாப்பாடு மெனுவில் இருந்து கத்திரிக்காய் உணவு வகைகள் நீக்கப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலத்தில் சமீப நாட்களாக கத்திரிக்காயின் விலை கணிசமாக அதிகரித்து வந்தது.…

சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தி.மு.க. கவுன்சிலர்கள்..!

அதிமுகவை சேர்ந்த ஆத்தூர் ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கோரி, திமுக கவுன்சிலர்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக பதவி வகித்து வரும் அதிமுகவைச் சேர்ந்த…