• Fri. Sep 22nd, 2023

Month: December 2021

  • Home
  • பொள்ளாச்சியில் 2022 புத்தாண்டையொட்டி இன்று இரவு அத்துமீறினால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும்.., எச்சரித்த காவல்துறை..!

பொள்ளாச்சியில் 2022 புத்தாண்டையொட்டி இன்று இரவு அத்துமீறினால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும்.., எச்சரித்த காவல்துறை..!

பொள்ளாச்சியில் பிறக்க இருக்கின்ற 2022 புத்தாண்டையொட்டி இன்று இரவு தமிழக அரசு பிறப்பித்த தடை உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசு ஆங்கில புத்தாண்டையொட்டி இன்று இரவு 10 மணி…

தாமரை மலர்ந்தால் மட்டுமே மணிப்பூர் முன்னேறும்- ஜே.பி.நட்டா

தாமரை மலர்ந்தால் மட்டுமே மணிப்பூர் முன்னேற்றம் அடையும் என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. மணிப்பூரில் உள்ள காக்சிங் நகரில் இன்று நடைபெற்ற இளைஞர் பேரணியில் கலந்து…

2021 -இன் சமூக வலைத்தளங்களில் வைரல் மொமெண்ட்ஸ்!

கோவிட்! இந்த வார்த்தைக்கு அர்த்தம் வேண்டுமா? ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்த கொடிய நோய், கொரோனா! இன்றளவும், பல்வேறு மரபணு மாற்றங்களை பெற்று, சமூக வலைத்தளங்களில் வைரல் இடத்தில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது! இந்த வருடம் சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரெண்ட்…

சென்னையில் கனமழை சேதம், உயிரிழப்பு ராகுல்காந்தி வேண்டுகோள்

தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று முற்பகல் முதலே நகரின் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளிலும் தெருக்களிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால்…

ரசிகர்களின் ஆரவாரத்தில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை பற்றிய திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.நிறைய எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எதற்கும் துணிந்தவன் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் உள்ளம் உருகுதய்யா…

உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி டப்பிங் பணிகள் தொடங்கியது

இந்தியில் வெளியான ஆர்டிகிள் 15 என்ற படம் தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. ஆயுஷ்மான் குரானா, இஷா தல்வார், நாசர் என பலர் நடித்த இந்த படத்தை அனுபவ் சின்ஹா என்பவர் இயக்கியிருந்தார். 2019 வெளியான…

ஊட்டியில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை காரணமாக ஊட்டி அருகேயுள்ள சூட்டிங் மட்டம் பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தமிழகத்தில் பள்ளி அரையாண்டு தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி தற்போது ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், ஊட்டி தாவரவியல்…

மோசடி மன்னனுடன் தொடர்பா மலையாள நடிகை விளக்கம்

பிரபல மலையாள நடிகை ஸ்ருதி லட்சுமி. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். தமிழில் பாரசீக மன்னன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். தற்போது சின்னத்திரையில் மலையாள சீரியல்களில் நடித்து வருகிறார். கேரளாவில் போலி பழங்கால பொருட்களை விற்பனை செய்து பல…

சர்க்கரை வள்ளிக் கிழங்கு சுகியன்

தேவையானவை:சர்க்கரைவள்ளிக் கிழங்கு – கால் கிலோ, வெல்லம் – 200 கிராம், கடலைப் பருப்பு – ஒரு கப், தேங்காய் துருவல் – ஒரு கப், ஏலக்காய்த் தூள் – சிறிதளவு, மைதா மாவு – ஒரு கப், கேசரி பவுடர்…

மதுரை வருகிறார் மோடி!

மதுரையில் பாஜ., சார்பில் ஜன.,12ம் தேதி நடைபெறும், ‘மோடி பொங்கல்’ எனப்படும் பொங்கல் திருவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக…