• Mon. Oct 2nd, 2023

Month: November 2021

  • Home
  • கனடாவில் கொட்டித்தீர்த்த மழை..!

கனடாவில் கொட்டித்தீர்த்த மழை..!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான வான்கூவர் நகரை கடந்த திங்கட்கிழமை சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இந்த புயலை தொடர்ந்து அங்கு பேய் மழை கொட்டத் தொடங்கியது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில்…

ஆந்திராவில் வெள்ளத்தில் ஒருவர் அடித்து செல்லப்பட்டார்..

ஆந்திராவில் மலைப்பகுதியில் உள்ள சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் ஒருவர் அடித்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக ஆந்திராவில் சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் காளஹஸ்தி, திருப்பதி, தடா, சூளூர்பேட்டை, ஸ்ரீஹரிகோட்டா…

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு பெய்ய வாய்ப்பு

அந்தமானில் உருவான அந்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மழை வெளுத்து வாங்கியது. தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்தது. புதுச்சேரியில் கனமழை கொட்டியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் – சென்னைக்கும் இடையே இன்று காலை கரையை கடந்தது…

பொது அறிவு வினா விடை

1.புகழ்பெற்ற பனி சிவலிங்கம் எங்கு உள்ளது?விடை : அமர்நாத் தீக்குச்சியை கண்டுபிடித்தவர் யார்?விடை : லேண்ட்ஸ்டார்ம் மிகவும் புத்திசாலியான அறிவுத்திறன் கொண்ட மிருகம் எது?விடை : மனிதக் குரங்கு உலகின் மிகப் பழமையான போர்க்கப்பல் எது?விடை : வாஸா பண்டைய காலத்தில்…

‘கோட்டை அமீர்’ பெயரில் மத நல்லிணக்கப் பதக்கம் – தமிழக அரசு

மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு உயிர்நீத்த கோயம்புத்தூரைச் சேர்ந்த ’கோட்டை அமீர்’ அவர்களின் பெயரால் “கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்” என்ற பெயரில் தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு சிறப்பாக சேவை செய்துவரும் ஒருவருக்கு ’கோட்டை அமீர்’ விருது ஒவ்வொரு ஆண்டும்…

ஆதரவற்ற மனிதரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 3000 மக்கள்

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் ஆதரவற்ற மனிதரின் இறுதி ஊர்வலத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். நீண்ட ஆண்டுகளாக ஹடகலி நகரில் வசித்து வந்துள்ள, 45 வயதான பசவா மனநிலை பாதிப்புடன் வாழ்ந்து வந்துள்ளார். அவரைப் பற்றி யாருக்கும்…

மின்சாரம் தாக்கி பலியான குட்டியை யானை.. எழுப்ப முயலும் தாய்… பாச போராட்டத்தின் உச்சம்!

கேரளாவின் வாளையார் வனப்பகுதி மலம்புழாவில், மூன்று வயதுடைய யானைக் குட்டி ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. குட்டி யானை இறந்தது கூட தெரியாமல் அதனைத் தாய் யானை எழுப்ப முயல்கிறது. இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு…

திருவண்ணாமலையில் இன்று அதிகாலை ஏற்றப்பட்ட பரணி தீபம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் மலையின் மீது…

வீட்டுக் காவலில் மீண்டும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முக்தி நேற்று மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். ஹைதர்போரா என்கவுண்டரில் அப்பாவிகள் 2 பேர் பலியானதை கடுமையாக விமர்சித்ததன் எதிரொலியாக இந்த…

580 ஆண்டுக்கு பிறகு நீண்ட சந்திர கிரகணம்

சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் நிகழ்கின்றன. இந்நிலையில், இந்த நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம் இன்று நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 11.32 மணி…