• Fri. Apr 26th, 2024

பொது அறிவு வினா விடை

Byமதி

Nov 19, 2021

1.புகழ்பெற்ற பனி சிவலிங்கம் எங்கு உள்ளது?
விடை : அமர்நாத்

  1. தீக்குச்சியை கண்டுபிடித்தவர் யார்?
    விடை : லேண்ட்ஸ்டார்ம்
  2. மிகவும் புத்திசாலியான அறிவுத்திறன் கொண்ட மிருகம் எது?
    விடை : மனிதக் குரங்கு
  3. உலகின் மிகப் பழமையான போர்க்கப்பல் எது?
    விடை : வாஸா
  4. பண்டைய காலத்தில் வாழ்ந்த எகிப்திய மன்னர்கள் எந்த பெயரில் அழைக்கப்பட்டார்கள்?
    விடை : பரோக்கள்
  5. உலகிலேயே நதிகள் இல்லாத நாடு எது?
    விடை : சவூத அரபியே
  6. ‘செவாலியர்’ என்ற விருதை வழங்கும் நாடு எது?
    விடை : பிரான்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *