• Tue. Oct 19th, 2021

Month: August 2021

  • Home
  • முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் 3ம் கட்ட கொரோனா நிவாரண உதவி!…

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் 3ம் கட்ட கொரோனா நிவாரண உதவி!…

மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விராலூர் ஊராட்சியில் கொரோனா நலத்திட்ட உதவிகளை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கதிர்வேல் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட விராலூர் ஊராட்சியில் சுமார் 320க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.…

தாலிபான்கள் கைவசம் ஆப்கானிஸ்தான்… பின்வாங்கிய இந்தியா!…

ஆப்கானிஸ்தானுக்கான தூதர் அலுவலகம் மூடப்பட்டதை அடுத்து 120 தூதரக அதிகாரிகளுடன் 2வது விமானம் இந்தியா வந்தடைந்துள்ளது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டதுமே இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் சிறப்பு விமானங்களை அனுப்பி தம் நாட்டு மக்களையும், தூதர்களையும் மீட்டு…

எங்களுக்கும் 100 நாள் வேலை வேணும்… கொடி பிடிக்கும் மகிளா காங்கிரஸ்!..

ஊராட்சிகளில் காங்கிரஸ் அரசு காலத்தில் கொண்டுவரப்பட்ட நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை பேரூராட்சி பகுதிகளில் அமல்படுத்த கோரி குமரி கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கிராமப் புறங்களில்100…

திமுகவின் அடுத்த டார்கெட்… நந்தம் விஸ்வநாதனுக்கு புது சிக்கல்!…

அதிமுக எம்.எல்.ஏ. நத்தம் விஸ்வநாதன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர்…

திருமா பிறந்தநாளில் இப்படியா? விசிகவினரை கண்ணீரில் மூழ்கடித்த சோகம்!…

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 59வது பிறந்தநாளை அவருடைய கட்சியினர் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். சிவங்கை மாவட்டம் இளையான்குடியில் இளையான்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கொடி கம்பம் நட முயன்ற போது மின்சாரம் தாக்கி…

பணியில் உள்ள அர்ச்சகர்கள் நீக்கம்…முதல்வர் ஸ்டாலின் அதிரடி விளக்கம்!

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை சென்னையில் நேற்று முன்தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அர்ச்சகர் பயிற்சி முடித்த 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவர்கள் சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில், திருச்சி…

கையும் களவுமாக சிக்கிய திருட்டு கும்பல்.. காத்திருந்த அதிர்ச்சி!…

சென்னையை அடுத்து அம்பத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை திருடிச்செல்லும் கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைக் சிக்கின. சில மர்மநபர்கள் அம்பத்தூர் சுற்றுவட்டார…

திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சென்ற வாகனம் விபத்து!.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதிக்கு ஆய்விற்கு சென்ற திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் காசி செல்வி சென்ற வாகனம் விபத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. வருவாய் கோட்டாட்சியர் சிறு காயங்களுடன் தப்பினார். ஓட்டுநர் சக்திவேல் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாலிபான்களை எதிர்க்க வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு இல்லை – ஜோ பைடன்!..

ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்களின் வசமாகியுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டைக் கைப்பற்றியதோடு அதன் பெயரையும் இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என மாற்றிவிட்டனர். தலிபான் அமைப்பின் அரசியல் தலைவரான முல்லா அப்துல் கனி பரதர் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். பெண்கள் யாரும்…

கடையத்தில் பெண் பயணியை ஆபாசமாக பேசி தாக்கிய நடத்துநர்!..