• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சென்ற வாகனம் விபத்து!.

By

Aug 17, 2021

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதிக்கு ஆய்விற்கு சென்ற திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் காசி செல்வி சென்ற வாகனம் விபத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

வருவாய் கோட்டாட்சியர் சிறு காயங்களுடன் தப்பினார். ஓட்டுநர் சக்திவேல் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.