• Sat. Aug 13th, 2022

Month: August 2021

  • Home
  • விளையாட்டு தினத்தை முன்னிட்டு 100 மேற்பட்ட மாணவர்கள் மனித சங்கிலி விழிப்புணர்வு !

விளையாட்டு தினத்தை முன்னிட்டு 100 மேற்பட்ட மாணவர்கள் மனித சங்கிலி விழிப்புணர்வு !

ஹாக்கி விளையாட்டில் தனிமுத்திரை பதித்து, ஹாக்கி விளையாட்டு போட்டியின்மூலம் இந்தியாவை உலகநாடுகள் உற்றுநோக்கும்வகையில் பல்வேறு பதக்கங்களைப் பெற்றுத்தந்த தயான்சந்த் அவர்களின் பிறந்தநாளை தேசிய விளையாட்டு தினமாக இன்று கடைபிடிக்கப்படுகிறது. தேசிய விளையாட்டு தினமாக இன்று மாணவர்கள் இளம்வயது முதல் ஏதேனும் ஒருவிளையாட்டில்…

மீண்டும் ஆன்மீக பாதையில் ரஜினி… வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த பட ஷூட்டிங்கில் நடித்து முடித்துவிட்டார். இறுதியாக டப்பிங் பணிகளையும் முடித்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. தற்போது ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த் பேரன்கள் மற்றும் மகள்களுடன் ஓய்வு நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகர்…

இனி ரயில் பயணம் ஜாலிதான்

ரயில்களில் புதிய 3 அடுக்கு ஏ.சி. சொகுசு பெட்டி வசதி வருகிறது. ரயில்களில் புதிதாக 3 அடுக்கு ஏ.சி. சொகுசு பெட்டி வசதி வருகிறது. இந்த பெட்டிகளில் பயணிப்பதற்கு தற்போது வழக்கத்தில் உள்ள 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில் வசூலிக்கப்படுகிற கட்டணத்தைவிட…

இரண்டாக பிரிக்கப்படுகிறதா சேலம் மாவட்டம்?… பேரவையில் எழுந்த கோரிக்கை!

தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மை, கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய மேட்டூர் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் பெரிய மாவட்டமாக இருப்பதாகவும், இதனை…

ரசிகர்கள் அதிர்ச்சி !’ரவீந்திர ஜடேஜா’வுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதால் மருத்துவ மனையில் அனுமதி…..

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா 76 ரன்கள் மற்றும் 1 இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் பீல்டிங் செய்துக்கொண்டிருந்தபோது ரவீந்திர ஜடேஜாவுக்கு முழங்காலில் காயம்…

திருச்சியில் அடுத்தடுத்து இத்தனை திட்டங்களா?… அமைச்சர் கே.என்.நேரு அதிரடி!

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று நூறு நாட்களை கடந்துள்ள நிலையில் நூறு நாட்களில் தி.மு.க அரசு செய்த சாதனைகளை விளக்கி சிறப்பு புகைப்படக் கண்காட்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.அந்த கண்காட்சியை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு…

மீண்டும் துப்பாக்கிச்சூடு.. புதுச்சேரியில் பதற்றம்!

சுருக்குமடி வலை விவகாரம் தொடர்பாக தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மீனவர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 18 மீனவ கிராமங்கலில் நல்லவாடு மீனவ கிராமத்தினர் மட்டும் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு மற்ற மீனவர்…

ஏ.டி.எம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி ! ’வட போச்சே’ என்ற நிலையில் கொள்ளையர்கள்;

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வெள்ளைமடம் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது,இங்கு உள்ள ஏடிஎம் மிஷின் உடைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு அப்பகுதியினர் தகவல் தெரிந்ததை தொடர்ந்து அதிகாரிகள் போலீசாரை அழைத்து வந்து பார்த்ததனர். அங்கு வங்கியின்…

லாட்ஜில் மர்மமான முறையில் தொழிலாளி சாவு !

தஞ்சாவூர், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே என்.எஸ்.பி., லாட்ஜ் உள்ளது. இங்கு கடந்த 22ம் தேதி முதல் கோயம்புத்துார் மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த லெனட்பிராங்கிலின் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் லெனட்பிராங்கிலின் அறையில் மர்மமான முறையில், மூக்கிலும் வாயிலும் ரத்தம்…

தேசிய ஊட்டச்சத்து வாரம்

உணவால், ஒரு தலைமுறையையே வலிமையானதாக மாற்ற முடியும். இதை வலியுறுத்தியே, இந்தியாவில் ஒவ்லொரு வருடமும், செப்டம்பர் மாதம் முதல் வாரத்தின் (1-ந் தேதி முதன் 7-ந் தேதி வரை) தேசிய ஊட்டச்சத்து வாரம் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட 149.2…