

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பா.ஜ.க சார்பில் இந்தியாவில் 100 கோடி கொரானா தடுப்பு ஊசி போடப்பட்டு சாதனைப் படைத்துள்ளதை கொண்டாடும் விதமாக, மகளிரணியினர் பா.ஜ.க மாநில செயலாளர் திருமதி.உமாரதி, முன்னாள் நகர்மன்ற தலைவர் திருமதி.மீனாதேவ் தலைமையில் 100 கோடி என கோலமிட்டு அகல் விளக்கு ஏற்றி கொரானா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

