கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுதல் குறித்துஇதேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் சாலையோர கடைகளில் ஆய்வு மேற்கொண்டு முககவசம் அணியாமல் இருந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தினார். மேலும் அப்பகுதியில் பொதுமக்களிடம் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.