• Sat. Feb 15th, 2025

மக்கள் நீதி மய்ய பிரமுகர் சிநேகனின் திருமணம் இன்று கமல்ஹாசன் முன்னிலையில் நடந்தது….

Byadmin

Jul 29, 2021

தமிழ் நடிகை கன்னிகா ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் இவர் கவிஞர் சினேகனை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார் என்றும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் இவர்களது திருமணம் உறுதியான நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

கொரோனா காரணமாக குறைவான நபர்களே கலந்து கொண்ட நிலையில் பலர் சமூக வலைதளங்கள் வாயிலாக சினேகனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.