• Tue. Apr 23rd, 2024

நேதாஜி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது..

Byadmin

Jul 27, 2021

2019ஆண்டு நடைபெற்ற உதவி ஆய்வாளர்கள் தேர்வில் எனது 3 மாணவர்களில் 2 மாணவிகள் பணி
நியமனம் ஆணை. தமிழ் நாடு முதல்வர். மாண்புமிகு டாக்டர். மு. க. ஸ்டாலின். அவர்கள் ஆணையின்படி. செந்தில் ஆகிய எனது நேதாஜி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *