


சென்னை வின்கோ நகரை சேர்ந்த S. அபிபா வயது 52 இவருக்கு சேகர் என்பவர் உயில் எழுதி கொடுத்துள்ளார். இந்த சொத்து நீதிமன்ற நிலுவையில் இருக்கும் போது தவறுதலாக மற்றொரு நபருக்கு ரிஜிஸ்ட்ரேஷன் செய்ததால் பதிவாளரை கண்டித்து திருவொற்றியூர் பதிவாளர் அலுவலகத்தில் அபிப மெழுகுவர்த்தி ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

