

கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிக்கான கொள்முதல் விலையை உயர்த்தி மத்திய அரசு ஒப்பந்தம்.
கோவிஷீல்டு தடுப்பூசி கொள்முதல் விலை ரூ.205 ஆக உயர்வு.
கோவேக்சின் தடுப்பூசி கொள்முதல் விலை ரூ.215ஆக உயர்வு – முன்பு 2 தடுப்பூசிகளும் தலா ரூ.150 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டது.
