

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்செந்தூர் கோயில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்துக்கு பின் பேட்டி:
திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா நடத்துவது குறித்து ஆலோசனை.
மீண்டும் அடுத்த மாதம் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.
நீதிமன்றமே திருப்தி அடையும் வகையில் கோயில் நிலங்கள் மீட்கப்படும்.