


திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் பெண்களுக்கான அரசுப் பேருந்துகளில் இலவச பயணமாக அறிவிக்கப்பட்ட நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் ஆட்டோ தொழிலாளர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
ஆனால் எங்களுக்கு மாதந்தோறும் நிவாரண தொகை வழங்க கோரி நேதாஜி சுபாஷ் சேனை மானில செயலாளர் சுமன் தலைமையில் ஏராளமானஆட்டோ தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுவாக கொடுத்தனர்


