• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

உலக புத்தக தினம்

ByN.Ravi

Apr 26, 2024

“உலக புத்தக தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் உலக புத்தக தினத்தையொட்டி வெளிநாட்டு பெண்மணி அவர்களுக்கு புத்தகம் வழங்கினார். உடன் ஜம்பக் கிருஷ்ணன், கீதா உள்ளனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது. ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, தலைவர் மீனா, பிரியா மற்றும் பலர் வாழ்த்துக்கள் கூறினார்கள்.