• Fri. Mar 29th, 2024

மாதம் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Bureau of Indian Standards (BIS) எனும் தர நிர்ணய நிறுவனத்தில் காலியாக உள்ள தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 03 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Bureau of Indian Standards (BIS)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப்பணியிடங்கள் : 03

பணி : தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள்

தகுதிகள்: விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட பணி அனுபவத்துடன் JAVA மற்றும் POSTGRESQL, candidates should have Knowledge of JAVA Version1.8, Hibernate 4.2.0, Spring Version 3.2.12, JSP, JPA, JSTL, JQuery, Java Script, Ajax, Jasper report 5.0.0, Apache tomcat 9 EDB 12, HTML, CSS தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.1,00,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து தேவையான சான்றுகள் இணைத்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bis.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு தளத்தைக் காணவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *