• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

14 வருடங்களில் 16குழந்தைகள் பெற்றெடுத்த பெண்.. 17ம் ரெடியாம்…

ByA.Tamilselvan

Sep 4, 2022

தற்போதைய நவீன காலத்தில் ஒரு குழந்தை பெற்றெடுத்து வளர்ப்பதே பெரிய விஷயமாக இருக்கும் நிலையில் அமெரிக்காவை சேர்ந்த கார்லோஸ் – பேட்டிஹெர்னாண்டஸ் தம்பதி 14 வருடங்களில் 16 குழந்தைகளை பெற்றெடுத்து வியப்பை எற்படுத்தியுள்ளனர். 6ஆண் குழந்தைகளும் 10 பெண் குழந்தைகளும் உள்ள நிலையில் 17 வது குழந்தையும் பிறக்க உள்ளதாம்.கருத்தடை செய்துக் கொள்ள மறுக்கும் இந்த தம்பதியினர்20 குழந்தைகள் வரை பெற்றெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.