• Fri. Apr 18th, 2025

அதிமுக,பாஜக கூட்டணியை முழு மனதாக வரவேற்போம்…தீய சக்தியான திமுகவை விரட்டுவோம்! முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

ByPrabhu Sekar

Apr 12, 2025

பல்வேறு நிகழ்வுகளுக்காக தமிழகத்தின் தலைநகருக்கு வந்து இறங்கிய உள்துறை அமைச்சர் அமித்ஷா- வால் சென்னை மட்டுமல்ல பிற மாநிலங்களும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. இந்த வேலையில் அதிமுகவும் பாஜகவும் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு கூட்டணி முடிவும் உறுதியானது.இதில் அதிமுகவினரும் பாஜகவினரும் குஷியாகவே ….

அதிமுகவில் உள்ள தலைமை கழக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை மனநிலை எப்படி இருக்கின்றது என்பதை என்பதை அறிய

அதிமுகவின் கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர், விருதுநகர் மேற்கு மாவட்டத்தின் செயலாளர் கே டி ராஜேந்திர பாலாஜி யிடம்

நமது அரசியல் டுடே அலுவலகத்திலிருந்து நமது தலைமைச் செய்தியாளர் பிரபு கலந்துரையாடல் காட்சிதான் …..