• Tue. May 7th, 2024

வாக்காளர் விழிப்புணர்வு

ByN.Ravi

Apr 4, 2024

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மாற்றுத்
திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறன் கொண்ட நபர்கள் பங்கேற்கும் வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை, தொடங்கி வைத்தார்.
உடன், கூடுதல் ஆட்சியர் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *