• Wed. May 15th, 2024

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி

BySeenu

Feb 26, 2024

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பேசுகையில்..,

பெண்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவது தான் அங்கு உள்ளது, அதற்கு நுழைவு மட்டுமே உள்ளது. அதற்கு தீர்வு கிடையாது. 37 ஆண்டுகள் ஒரே கட்சியில் பணியாற்றினேன்,. பெண்களால் எதுவும் செய்ய முடியாது, பெண்களால் தலைமை பதவிக்கு வர முடியாதா, அந்த நிலைபாடு கொண்ட கட்சி தான் காங்கிரஸ் கட்சி.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி நேற்றைய தினம் நட்டா தலைமையில், மோடி வழி காட்டு பல ஆண்டுகாலம் பணியாற்றினேன், சமீப காலத்தில் பல பிரச்சனை
பெண்களுக்கான தளம் என்பது காங்கிரஸ் கட்சியில் கிடையாது என்னை தவிர யாரும் கடந்த 15 ஆண்டுகளில் இல்லை.
பாஜகவில் எந்தனை எம்.பி, எம். எல். ஏ.கள் உள்கணர், இதை உணர்ந்த கட்சி பாஜக
அதனால் தான் பாஜகவில் இணைந்து கொண்டேன்.
இசுலாமிய பெண்களுக்கு முத்தலாக், சொத்தில் சம பங்கு உரிமை, அவர்கள் அனைவரும் பாஜகவிற்கு தான் ஓட்டு போடுவார்கள், ஆண்களுக்கு இணையாக நடத்தப்பட வேண்டும் என சட்டம் கொண்டு வந்து விட்டார், இது தான் நியாயம்
காங்கிரஸ் கட்சி 33 சதவீதம் சீட்டு கொடுப்பார்களா.
பெண்களை முன்னிலை படுத்த வேண்டும் என்பது தான் என் நோக்கம்
மக்களுக்கு சேர வேண்டிய விசயங்களை அரசியல் காரணங்களுக்காக தடுக்காதீர்கள்
தனிநபர் வருமானம் உயர வேண்டும். தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக நினைக்கிறோம். ஆனால் 10 ஆண்டுகளில் மற்ற மாநிலங்கள் உடன் ஒப்பிடும்போது பின்னோக்கிய மாநிலமாக மாறி விடும்.
பதவியை அவர்கள் பெண்களுக்கு கொடுப்பதே இல்லை. இதுவும் ஒரு காரணம்
நம்பி வாக்களித்த மக்களுக்கு திட்டங்கள் சென்று சேரவில்லை, அதனால் தான் திட்டங்களை செயல்படுத்தும் கட்சியை தேடி சென்று உள்ளேன்.
அண்ணாமலையின் சீரிய முயற்சியால் பாஜகவை வலுப்படுத்தி உள்ளார், அந்த வகையில் அவர்தான் எதிர் கட்சியாக இயங்குகுறார், அவர் தலைமையில் பெரும் வளர்ச்சி பெறும். தமிழ்நாட்டில் தேசிய திட்டங்களை செயல்படுத்துங்கள், அப்போது தான் மக்களை சென்றடையும், மேலும் சிலர் காங்கிரஸ் கட்சியை விட்டு பாஜகவில் இணைய உள்ளனர்,
காங்கிரசை ஆதரித்து பேசி உள்ளேன் அந்த நேரத்தில் நிலைப்பாட்டை எடுத்து உள்ளேன், 37 வருடம் கட்சிக்கு எனக்கு இவர்கள் செய்த துரோகம், floor leedaraaka naan தேர்வு ஆனேன், ஆனால் எனக்கு பதிலாக வேறு ஒரு நபருக்கு கொடுத்து உள்ளனர். இதில் என்ன நியாயம், சபாநாயகரை கேளுங்கள் எனக்கு எத்தனை வாய்ப்பு குடுக்குறார்கள் என்று பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *