• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

பெண்ணுடன் வீடியோ காலில் ஆபாச சாட்… வைரலாகும் கே.டி.ராகவனின் காம லீலை!..

By

Aug 24, 2021

பாஜக மாநில செயலாளராக இருப்பவர் கே.டி.ராகவன், மூத்த தலைவர்களில் முக்கியமானவர். பாஜகவில் சர்ச்சை கருத்துக்களை கூறி கண்டனங்களை வாரிக்கொட்டிக் கொள்ளும் நபர்களில் இவரும் ஒருவர். தொலைக்காட்சி விவாதங்கள் மூலம் இவருடைய முகம் தமிழக மக்களிடையே மிகவும் பரீட்சயமானது. மேடை பேச்சு மற்றும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று திராவிட மற்றும் திமுக அரசு மக்களுக்கு செய்கிற துரோகங்களை பட்டியலிடுகிறேன் என ஆவேசமாக பேசும் பேச்சாளரின் ஆபாச முகமூடி இன்று கிழிந்து தொங்குகிறது.

சட்டை அணியாமல் பெண் ஒருவருடன் வீடியோ காலில் ஆபாச சாட்டிங் செய்த கே.டி.ராகவனின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்து கடவுள்களை யாராவது விமர்சித்தால் சீறிக்கொண்டு சண்டையிடும் கே.டி.ராகவன் வீட்டில் உள்ள கடவுள் சிலைகள் முன்பாக தான் இந்த ஆபாசத்தை அரங்கேற்றியுள்ளார். கே.டி.ராகவனின் வீடியோவை அதிக அளவில் ஷேர் செய்து சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…