

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தனியார் மஹாலில் நடைபெற்ற வெள்ளாளர் முன்னேற்ற கழக கிழக்கு மாவட்ட தலைவர் இரும்பாடி ஞானகுரு இல்ல காதணி விழாவில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்து கொண்டு குழந்தை செல்வங்களை வாழ்த்தினார் இதில் வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஹரிஹரன் பிள்ளை மகளிர் அணி தலைவி அன்னலட்சுமி சகிலா கணேசன் தலைமை தாங்கினார்கள் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் மதன் பிள்ளை வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகா ஞானசேகரன் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டி பிரகாஷ் தங்க ராஜா வழக்கறிஞர் ராஜா விக்கி மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
