• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றத்தில் வெயிலுகந்தம்மன் திருவீதி உலா!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று வெயிலுகந்தம்மன் ஆறாம் திருவிழாவை முன்னிட்டு வெயிலுகந்தம்மன் திருவீதி உலா நடைபெற்றது..

வெயிலுகந்தம்மன்
எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்…