• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றத்தில் ஆனி மாதம் ஊஞ்சல் திருநாள்

Byகுமார்

Jul 6, 2022

தமிழ்கடவுள் முருக பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஆனிமாத ஊஞ்சல் இரண்டாம் திருநாள் நடைபெற்றது.


அருள்மிகு சுப்பிரமணி சாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஆனி மாதம் ஊஞ்சல் திருநாளில் இரண்டாம் திருநாள் சுப்ரமணியசாமி தெய்வயானை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று அஸ்தாளமன்றம் மூலம் வந்து திருவாச்சி மண்டபத்தில் அமையப் பெற்றுள்ள ஊஞ்சலில் சிறப்பாக திவாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு சுப்பிரமணியசாமி தேவயானி அருள் பாலித்தனர்