தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சாம்பவர்வடகரை பேரூர் செயலாளர் மாறன், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகசாமி, மாவட்ட பிரதிநிதி சங்கரராமன், இளைஞரணி முத்து சுடலைமுத்து, மாணவரணி ராஜேந்திரன்உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
