• Mon. Jun 5th, 2023

அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

Byமதி

Nov 26, 2021

தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் தியாகராய நகர் பகுதியில் உள்ள அசோக் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட கட்டிடங்களை இன்று இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

உடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் j கருணாநிதி, பகுதி செயலாளர் ஏழுமலை மற்றும் ராஜா அன்பழகன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *