Post navigation பலத்த மழையினால் பாதிக்கப்பட்ட, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஒன்றியம் மேலையூர் பகுதியில், மக்களுக்கு சீரான வகையில் மின் விநியோகம் கிடைக்க அயராது பாடுபடும் மின் பணியாளர்கள். ஓய்வறியா சூரியன், ஒளிரும் கதிரவன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் mkstalin பொற்கால ஆட்சியில், மழையிலான சேதங்களை சீரமைக்கும் பணிகள் துரிதமான வேகத்தில் நடைபெறுவதை பாராட்டி வாழ்த்தும் சீர்காழி மக்கள்.