• Thu. Mar 23rd, 2023

உதட்டிற்கு மேல் உள்ள முடியை நீக்க:

ByJame Rahuman

Oct 22, 2021

ஓட்ஸ் – 1 ஸ்பூன், தேன் – 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்

ஓட்ஸை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து மிக்சியில் அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து, தேவையற்ற முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், ஒரே மாதத்தில் உதட்டிற்கு மேல் உள்ள முடி நீங்கி, மீண்டும் அவ்விடத்தில் முடியின் வளர்ச்சி தடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *