• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Jan 8, 2022

• குறிக்கோளில் உறுதி மிக்கவனே லட்சியவாதி.
அவனது வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது…

• வெற்றி என்பது, லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது

• தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்கம் என்பதற்காகவோ, நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள் என்பதற்காகவோ எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக்கொள்ளக் கூடாது!

• உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது
முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு.
உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.

• நம்பிக்கையுள்ள மனிதனுக்கு,
எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்; முட்கள் இல்லை.