• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Jan 6, 2022

• உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லையென்றால்
கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை..

• வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட,
தோல்வியடைந்தது எப்படி என்று யோசித்துப்பார்.
நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்..

• ஆணவத்தை விட்டுவிட்டு அடக்கத்துடன் வாழுங்கள்

• உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி.
இங்கே படம் சொல்லிகொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை,
தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது..!

• உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்..
ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள்..
நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள்..
இலக்குகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது…!