

• நீண்ட தூக்கத்தைவிட ஆழ்ந்த தூக்கத்திலேயே
அதிக நன்மை உள்ளது.
• திருமணம் செய்து கொள்வதற்கு முன்
கண்களை நன்றாகத் திறந்து வை.
அதன்பின் பாதிக்கண் மூடியிருக்கட்டும்.
• அன்பு தலைமுடியைப் போன்றது.
வெட்ட வெட்ட முன்னிலும் அதிகமாய் அது வளரும்.
• போராடுபவனுக்குத்தான் வாழ்க்கையில் வெற்றி கிட்டும்.
• பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி
ஆகிய மூன்றும் உள்ளவர் எல்லாவற்றையும் சாதிக்கலாம்.
• எதிரியையை அலட்சியம் செய்தால்
அவனைவிட உயர்ந்தவன் ஆவோம்