

முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமிகோயில் உண்டியல் திறக்கப்பட்டது.
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்,திருக்கோயில், திருப்பரங்குன்றம். இன்றைய தினம் மதுரை இணை ஆணையர் உத்தரவுப்படி உண்டியல் திறப்பு நடைபெற்றது.
உண்டியல் வருமானம் ரூ32,65,474(முப்பத்திரெண்டு லட்சத்து அறுபத்தைந்தாயிரத்து நானூற்றி எழுபத்து நான்கு மட்டும்).
தங்கம்— 0.192கி(ஒரு நூற்று தொண்ணூற்று ரெண்டு கிராம் மட்டும்).வெள்ளி—1.914கி( ஒரு கிலோ தொள்ளாயிரத்து பதினான்கு கிராம் மட்டும்).தகரம்—3.300கி(மூணு கிலோ முந்நூறு கிராம் மட்டும்)பித்தளை–4.900கி(நாலு கிலோ தொள்ளாயிரம் கிராம் மட்டும்)திருக்கோயிலுக்கு வருமானமாக கிடைக்கப்பெற்றது என்ற விபரம் தகவலுக்காக பணிந்து தெரிவிக்கப்படுகிறது

