கண்டியாநத்தம் ஊராட்சி கண்டியாநத்தம் கிராமம் அருள்மிகு ஸ்ரீ பெரியகருப்பர் கோவில் காளை ஆலய திருக்குட நன்னீராட்டு விழாவில்….

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய முன்னாள் தலைவர் திரு.பிகே.வைரமுத்து Ex.MLA அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். உடன் கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து உள்ளிட்டோர் கொண்டனர்.














; ?>)
; ?>)
; ?>)