ஓடைப்பட்டி பேரூராட்சி துப்பரவு தொழிலாளர்கள் கூட்டம் காமாட்சி புறத்தில், தோழர் கருப்பாய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் msp ராஜ்குமார் அவர்களும் துப்புரவு தொழிலாளர் சங்கம். மாவட்ட செயலாளர் தோழர் K. பிச்சைமுத்து அவர்களும்,பிதுப்புரவு தொழிலாளர் சங்கம் மாவட்ட தலைவர் m.கர்ணன் ஆகியோர் கலந்துகொண்டு வழி நடத்தினார்கள் .
Aly F தோழர் சரவணபுதிர்வன் சிறப்பு அழைப்பாளர் கலந்து கொண்டார்.