மாண்புமிகு இதயதெய்வம் தங்கதாரகை டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளர்களின் ஆணைகினங்க விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் K.S.சண்முகக்கனி அவர்கள் தலைமையில் மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளரும் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் சீத்தாராமன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் குணராகவன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் யூனஸ் முஹம்மத் மாவட்ட மீனவரணி செயலாளர் மாணிக்கம்,
மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் போத்திராஜ், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் ஜெயலட்சுமி, கே.கே.நகர் கிளை செயலாளர் கண்ணன், ஒன்றிய அம்மா பேரவை துணை செயலாளர் சந்திரன், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் ஈஸ்வரன், பெரிய கொல்லப்பட்டி கிளை செயலாளர் வடிவேல், பெரிய கொல்லப்பட்டி கிளை கழக பொருளாளர் பாலமுருகன், வடமலாபுரம் கிளை செயலாளர் பால்பாண்டியன், மேலப்புதூர் கிளை கழக செயலாளர் ஜெயக்குமார், இந்திரா காலனி கிளை கழக செயலாளர் முருகன்,
ஒன்றிய விவசாய அணி தலைவர் சீனிவாசன், பந்துவார்பட்டி ஊராட்சி செயலாளரும் ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செல்வேந்திரன் பாரதி நகர் பிரதிநிதி ரமேஷ் பாபு குமாரலிங்கபுரம் பிரதிநிதி நம்புசாமி நார்ணாபுரம் கிளை செயலாளர் அய்யனார் ஒன்றிய விவசாய அணி செயலாளர் சசி அம்மாபட்டி கிளை செயலாளர் பரமராஜ் தென்றல் நகர் கிளை செயலாளர் முத்துராமலிங்கம் படந்தால்
கிளை பிரதிநிதி வேல்நாயக்கர் சத்திரப்பட்டி கிளை செயலாளர் கருப்பசாமி ஒன்றிய அம்மா பேரவை துணை செயலாளர் கருப்பசாமி அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் முத்தரசன் பந்துவார்பட்டி கிளை செயலாளர் பாலகிருஷ்ணன் ஓ.மேட்டுப்பட்டி கிளை கழக பிரதிநிதி அலெக்ஸ் பந்துவார்பட்டி கழக பிரதிநிதி விஜயன் அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் முருகன் ஒன்றிய மகளிரணி செயலாளர் சங்கரேஸ்வரி ஒன்றிய மகளிரணி துணை செயலாளர் செல்வகுமாரி
படந்தால் கிளை செயலாளர் முருகன் படந்தால் கழக பிரதிநிதி இசக்கிமுத்து மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் பெருமாள்சாமி மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் கண்ணன் சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற துணை தலைவரும் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் ராஜபூபதி ஒன்றிய மகளிரணி அழகு லட்சுமி கழக பிரமுகர் ரஜினி கருப்பசாமி பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவு தினத்தையொட்டி பந்துவார்பட்டி கிளை செயலாளர் பாலகிருஷ்ணன், பந்துவார்பட்டி பிரமுகர் விஜயன் இருவரும் முடி காணிக்கை செலுத்தினார்.