• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை நினைவு நாள்..,

ByKalamegam Viswanathan

Aug 4, 2026

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை 221 வது நினைவு நாளை ஒட்டி அலங்காநல்லூரில் உள்ள அவரின் திரு உருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் அம்மா பேரவை மாவட்ட இனச் செயலாளர் வாவிடமருதூர் ஆர் பி குமார் அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர்ஜெயச்சந்திரமணியன் முடுவார் பட்டி முத்துகிருஷ்ணன் பண்ணைகுடி மகாராஜன் சேகர் பிரபு அசோகன் உட்பட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தொடர்ந்து தமிழ்நாடு முக்குலத்தோர் நலச்சங்கம் சார்பில் தலைவர் சார்லஸ் மற்றும் நிர்வாகிகள் சோனை,முத்தையா, கதிரேசன் உட்பட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.