• Wed. Jun 10th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

திரையரங்கு, ஓடிடிக்களில் குவிந்த திரைப்படங்கள்: என்ன பார்க்கலாம்?

இந்த வார இறுதியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகியுள்ளது என்பது குறித்து பார்ப்போம். தமிழ், மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழித்திரைப்படங்கள் திரையரங்கு மற்றும் ஓடிடிக்களில் வெளியாகி உள்ளது. அதில் இன்று வெளியான திரைப்படங்கள், வெப்சீரிஸ்கள் குறித்தும் கீழ்கண்ட பட்டியலில் பார்க்கலாம்.

திரையரங்குகள் :
ராக்கி
ரைட்டர்
தள்ளிப்போகாதே
ஆனந்தம் விளையும் வீடு
ஷியாம் ஷிங்கா ராய் (தமிழ்,தெலுங்கு)
குஞ்செல்தோ (மலையாளம்)
83 (ஹிந்தி, தமிழ்)

ஓடிடி ரிலீஸ் ( வெப்சீரிஸ் உட்பட)
மின்னல் முரளி (மலையாளம்)
மதுராம் (மலையாளம்)
அட்ராங்கி ரே (ஹிந்தி)
டோன்ட் லுக் அப் (ஆங்கிலம்)
ப்ளட் மணி (Blood Money)
தவ்சன்ஸ் மைல்ஸ் ஃபரம் கிறிஸ்துமஸ் 1000 Miles From Christmas (Spanish)