• Tue. Feb 18th, 2025

புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிய அதிமுகவினர்

Byகாயத்ரி

Dec 31, 2021

புதிய வருடம் பிறக்க இருக்கும் இந்நரேத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக எதிர்கட்சித் துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட,நகர, ஒன்றிய, பேரூராட்சி கழக நிர்வாகிகள் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.வாழ்த்துகளை கூறி மறைந்த ஓ.பன்னீர்செல்வத்தின் துணைவியார் படத்தையும் பரிசாக அளித்துள்ளனர்.