
ரஷ்யாவுக்குள் பேஸ்புக் சமூக வலைதளத்தை ரஷ்ய அரசு முடங்கியுள்ளது. உக்ரைன் போருக்கு எதிராக எதிர்ப்புகள் எழுவதாகவும், ரஷ்ய ராணுவம் குறித்த போலியான தகவல்கள் பரவுவதாகவும் ரஷ்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ரஷ்யாவில் பல லட்சக்கணக்கான பயனாளர்களின் பேஸ்புக் பக்கங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
