
திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலான ஹார் விப்பட்டி பெருங்குடி பசுமலை பகுதிகளில் சிவப்பு மற்றும் வெள்ளை விளக்குடன் ஓளிருந்த நிலையில் சுற்றித் திரிந்த மர்ம பொருளால் பொதுமக்கள் பீதி..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆர்.வி பட்டி பசுமலை பெருங்குடி அவனியாபுரம் பகுதிகளில் மாலை 6:30 மணி முதல் சிவப்பு மற்றும் வெள்ளை விளக்கு உடன் ஒளிர்ந்த மர்ம பொருள் வானில் சுற்றி திரிந்தது இது குறித்து சந்தேகம் அடைந்த பொதுமக்கள் மர்ம பொருள் குறித்து ஆங்காங்கே தகவல் தெரிவித்தனர் இரவு 9 மணி வரை பசுமலை மற்றும் அறிவிப்பட்டி பகுதியில் சுற்றி திரிந்தது.
வானில் சிவப்பு மற்றும் வெள்ளை ஒளி உடன் ஒளிர்ந்த மர்ம பொருளால் பொதுமக்கள் வீதி அடைந்தனர்.
இதனால் திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பாக காணப்பட்டது.
