புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்திற்கான ஆன்லைன் பட்டா ஆன்லைனில் வரைபடம் பதிவிறக்கம் செய்யப்பட முடியாது.
ஏன் என்ன காரணம் என்ன மர்மம் மற்ற நகராட்சி ஊராட்சி ஒன்றிய அனைத்து இடங்களிலும் ஆன்லைன் பட்டா ஆன்லைன் வரைபடம் பதிவிறக்கம் செய்ய முடிகின்றது புதுக்கோட்டை மாநகராட்சியில் ஏதோ மர்மம் உள்ள காரணத்தினால்,

ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு புறம்போக்கு இடங்களை பட்டா போட்டு கொடுக்கும் விதத்தில் ஆதரவாக புதுக்கோட்டை மாநகராட்சி தனது கட்டுப்பாட்டில் மட்டும் ஆன்லைன் சிட்டா ஆன்லைன் வரைபடம் எடுக்கும் அதிகாரத்தை வைத்துள்ளது.
இதில் புதுக்கோட்டை பாஜக மேற்கு மாவட்ட தலைவர் திரு என் ராமச்சந்திரன் ஜி அவர்களின் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை கிழக்கு மேற்கு மாநகர பாஜக சார்பில் புதுக்கோட்டை மாநகராட்சியின் மர்மம் என்ன ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு வழங்கியபோது கிழக்கு மாநகர் தலைவர் சீனிவாசன் ஜி மேற்கு மாநகரத் தலைவர் MP சரவணக்குமார் தலைமையில் உடன் மாநகர பொருளாளர் பத்மநாபன் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் மாவட்ட தலைவர் திரு நேதாஜி கணேஷ் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக கலை கலாச்சார பிரிவு தலைவர் திரு ரஜினிகாந்த்.